அழகிய சிற்றம்பலக் கவிராயர்
aḻakiya ciṟṟampalak kavirāyar
அழகிய சிற்றம்பலக் கவிராயர் பாண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர்.
அழகிய சிற்றம்பலக் கவிராயர் பாண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர். தளவாய் இரகுநாத சேதுபதிமீது இனிய சுவை மிக்க கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் 'தளசிங்கமாலை' என்னும் நூலை யியற்றியவர். 17ஆம் நூற்றாண்டினர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dn2c3qb/
தமிழ்“அழகிய சிற்றம்பலக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9dn2c3qb/APA
Oliyon Research. (2026). அழகிய சிற்றம்பலக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dn2c3qb/MLA
"அழகிய சிற்றம்பலக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9dn2c3qb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment