{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9dn2c3qb/", "data": {"id": "9dn2c3qb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9dn2c3qb/", "kind": "article", "headword": "அழகிய சிற்றம்பலக் கவிராயர்", "romanization": "aḻakiya ciṟṟampalak kavirāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.543245+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழகிய சிற்றம்பலக் கவிராயர் பாண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர்.", "body_ta": "அழகிய சிற்றம்பலக் கவிராயர் பாண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர். தளவாய் இரகுநாத சேதுபதிமீது இனிய சுவை மிக்க கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் 'தளசிங்கமாலை' என்னும் நூலை யியற்றியவர். 17ஆம் நூற்றாண்டினர்."}}