இரை விழுங்கி நாவாய் பூச்சி

irai viḻuṅki nāvāy pūcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை நாவாய்ப் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரை விழுங்கி நாவாய் பூச்சி)
2.
இது பயிர்த்தொழிலில் நன்மை செய்யும் ஒரு வகை நாவாய்ப் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரை விழுங்கி நாவாய் பூச்சி)
3.
பயறு வகையான பயிர்களில் விளைச்சலுக்குக் கெடுதி விளைவிக்கும் பச்சைக் காய்ப்புழு, காய் துளைப்பான் இவற்றின் இளம்பருவப்புழுக்களை அழிப்பதில் சிறந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரை விழுங்கி நாவாய் பூச்சி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9devscc6/

தமிழ்
“இரை விழுங்கி நாவாய் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9devscc6/
APA
Oliyon Research. (2026). இரை விழுங்கி நாவாய் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9devscc6/
MLA
"இரை விழுங்கி நாவாய் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9devscc6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment