பொச்சை

poccai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொப்பை வயிறு — pot-belly, Nest of insects, Fault, defect, Forest, Burnt jungle, Hillock, mountain
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொச்சை)
2.
புழுக்கூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொச்சை)
3.
பொச்சம்=குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொச்சை)
4.
பொற்றை=காடு-கரிகாடு-சிறுமலை/குன்று-மலை (கரிகாடு எனில் காடுகளில் மரங்கள் உரசுவதால் தீப்பிடித்து) மரங்கள் கரிந்து போன காடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொச்சை)
5.
காடு, மலை, குற்றம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 311)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9degpydw/

தமிழ்
“பொச்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9degpydw/
APA
Oliyon Research. (2026). பொச்சை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9degpydw/
MLA
"பொச்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9degpydw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment