கிளை

kiḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரமொன்றின் கிளை, — branch
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிளை)
2.
அலுவலகம் ஒன்றின் கிளை,
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிளை)
3.
உறவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிளை)
4.
நிறை (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிளை)
5.
மூங்கில், பகுப்பு, தளிர், யாழ் நரம்பு, பூங்கொத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 133)
6.
மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அடையாளம் காணப் பயன்படும் இரு பகுதி களில் ஒன்று. ஒரு மெக்கின்டோஷ் கோப்பு, தரவு கிளை (data fork), வளக் கிளை (resource fork) இரண்டையும் கொண்டிருக்கும். பயனாளர் உருவாக்கும் பெரும்பாலான அல்லது அனைத்துக் கோப்புகளும் தரவு கிளையில் இருக்கும். வளக்கிளை பெரும்பாலும் பயன்பாட்டு நோக் கிலான தரவுகளை அதாவது எழுத்துருக்கள், உரையாடல் பெட்டிகள் மற்றும் பட்டி களைக் கொண்டிருக்கும். — fork
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 616)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ctujzfj/

தமிழ்
“கிளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ctujzfj/
APA
Oliyon Research. (2026). கிளை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9ctujzfj/
MLA
"கிளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ctujzfj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment