சிவனெண்குணம்
civaṉeṇkuṇam
பொருள்கள் · Senses
1.
சிவபெருமா னுடைய எண்வகைக் குணங்கள்
2.
தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவேபாசங்களி னீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை ( 9, உரை), அல்லது பவ மின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறி வுடைமை, கோத்திரமின்மை ()
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9c623vu4/
தமிழ்“சிவனெண்குணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9c623vu4/APA
Oliyon Research. (2026). சிவனெண்குணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9c623vu4/MLA
"சிவனெண்குணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9c623vu4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment