ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி
jāvā uruvākkak karuvit tokuti
பொருள்கள் · Senses
1.
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் கருவிகளின் தொகுப்பு. ஜாவா பயன் நிரல்களையும் குறுநிரல்களையும் உருவாக்க உதவுபவை. இத்தொகுப்பு, ஜாவா மொழி மாற்றி, ஆணைமாற்றி, பிழை திருத்தி, குறுநிரல் நோக்கி மற்றும் ஆவணமாக்கிகளை உள்ளடக்கியது. இலவசமாக வினியோகிக்கப்படுகிறது
— Java Developer's Kit (JDK)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bv3e9bs/
தமிழ்“ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bv3e9bs/APA
Oliyon Research. (2026). ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bv3e9bs/MLA
"ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bv3e9bs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment