வச்சிரயாப்பு

vaccirayāppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை
அச்சு மாணியும் வச்சிரயாப்பும் ( உஞ்சைக். 58, 47)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரயாப்பு)
2.
வச்சிராயுதத்தால் எழுதியதுபோன்று என்றும் அழியா எழுத்து
நின்றது கிழமை நீங்கா வச்சிரயாப்பின் ( 544)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரயாப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bqm7x35/

தமிழ்
“வச்சிரயாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9bqm7x35/
APA
Oliyon Research. (2026). வச்சிரயாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bqm7x35/
MLA
"வச்சிரயாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9bqm7x35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment