படிப்பெருக்க வரைகலை

paṭipperukka varaikalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆவணங்கள், எழுத்துப் படிகள், படங்கள், ஒவியங்கள், படச்சுருள்கள் ஆகியவற்றைப் படியெடுத்தல், இரட்டைப் படியெடுத்தல் உள்ளடங்கிய தொழில்நுட்பம். ஒளிப்படப் படி, மாற்று அச்சடிப்பு, நுண்படச் சுருளாக்கம், மாற்று இரட்டைப் படியாக்கம் போன்ற உத்திகளும் இதில் அடங்கும் — reprographics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1250)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bnb3czq/

தமிழ்
“படிப்பெருக்க வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bnb3czq/
APA
Oliyon Research. (2026). படிப்பெருக்க வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bnb3czq/
MLA
"படிப்பெருக்க வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bnb3czq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment