முப்பூ

muppū
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்ல ஒரு சித்தௌஷதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முப்பூ)
2.
கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 228)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bdkr4cp/

தமிழ்
“முப்பூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bdkr4cp/
APA
Oliyon Research. (2026). முப்பூ. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9bdkr4cp/
MLA
"முப்பூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bdkr4cp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment