புஜங்க சயனம்

pujaṅka cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார். — Bhujanga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Srirangam is the First Divya Desam wherein Lord appears in reclining posture (Bhujanga Sayanam) lying on the serpant Adhisheshan
மூலம் · source: தமிழ் விக்சனரி (புஜங்க சயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9b7n4fy6/

தமிழ்
“புஜங்க சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9b7n4fy6/
APA
Oliyon Research. (2026). புஜங்க சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9b7n4fy6/
MLA
"புஜங்க சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9b7n4fy6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment