இன்வார்
iṉvār
பொருள்கள் · Senses
1.
மின் தடைப்பொருளாகப் பயன்படும், மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணுடைய நிக்கல் - எஃகு உலோகக் கலவை
— inwar
2.
நிக்கல் எஃகு வகையைச் சார்ந்தது. 3.5% நிக்கலும் சிறிது மாங்கனீசும் கரியுங்கொண்டது. வெப்பப் பெருக்க எண் மிகக்குறைவு. அரிமானத் தடுப்பு அதிகம். ஆகவே, ஊசல்களில் பயன்படுவது
— Invar
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9b7bmhrs/
தமிழ்“இன்வார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9b7bmhrs/APA
Oliyon Research. (2026). இன்வார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9b7bmhrs/MLA
"இன்வார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9b7bmhrs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment