யுனிவர்சல் செர்வர்

yuṉivarcal cervar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஆரக்கிள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள். ஒரு ஹெச்டிடீபீ கோரிக்கையின் அடிப்படையில் உரை, ஒலி, ஒளிக்காட்சி போன்ற பலவித மான தரவுகளை தனது தரவு தளத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் மென்பொருள். 2. இன்ஃபார்மிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தரவுத் தள மென்பொருள். பயனாளருக்குத் தேவையான குறிப்பிட்ட தரவு இனங்களைக் கையாளவும், குறிப்பிட்ட வழிமுறையில் செயலாக்கவும் பல்வேறு மென்பொருள் கூறுகளுடன் செயல் படக்கூடியது — Universal Server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1504)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9acvqwwz/

தமிழ்
“யுனிவர்சல் செர்வர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9acvqwwz/
APA
Oliyon Research. (2026). யுனிவர்சல் செர்வர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9acvqwwz/
MLA
"யுனிவர்சல் செர்வர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9acvqwwz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment