உ/வெ வழித்தடம்

u/ve vaḻittaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியின் உள்ளீடு/வெளியீடு அமைப்பின் பகுதி. உ/வெ ஆணைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள் சேமிப்பகத்திலிருந்து வெளிப்புறக் கருவிக்குத் தரவு தொகுதிகளை மாற்றும் வழித்தடம் — I/O channel
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உ/வெ தடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 791)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9a4mnfn2/

தமிழ்
“உ/வெ வழித்தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9a4mnfn2/
APA
Oliyon Research. (2026). உ/வெ வழித்தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9a4mnfn2/
MLA
"உ/வெ வழித்தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9a4mnfn2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment