நடுநிலையாக்கல்

naṭunilaiyākkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காடியுங் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை நடுநிலையாக்கல். இதனால் உண்டாவது உப்பு. ஆகவே, உப்பைப் பெறும் முறைகளில் இதுவும் ஒன்று காடி + காரம் → உப்பு + நீர் — neutralization
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99pn642k/

தமிழ்
“நடுநிலையாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99pn642k/
APA
Oliyon Research. (2026). நடுநிலையாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99pn642k/
MLA
"நடுநிலையாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99pn642k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment