முழங்கால் மூட்டு வளைவு

muḻaṅkāl mūṭṭu vaḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடை இடுப்புப் பகுதிக்குச் செங்குத்தாக வளைந்திருக்கும் போது முழங்கால் முட்டிக்காலை நீட்டுவதற்கு இயலாதிருத்தல், தண்டு மூளை கவிகைச் சவ்வழற்சியின் போது இது ஏற்படுகிறது. கெர்னிக் விளக்கியது — kernig's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 618)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99n9d4p5/

தமிழ்
“முழங்கால் மூட்டு வளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99n9d4p5/
APA
Oliyon Research. (2026). முழங்கால் மூட்டு வளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99n9d4p5/
MLA
"முழங்கால் மூட்டு வளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99n9d4p5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment