எழுதவிடாப் பாதுகாப்பு

eḻutaviṭāp pātukāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முக்கிய தரவுகள் மற்றும் செயலாக்க அமைப்பு போன்ற நிரல் தொடர்களில் தற்காலிகமாகவோ அல்லது வேண்டுமென்றோ மாற்றம்/ நீக்கல் ஆவதைத் தடுக்கப் பயன்படுத்தும் நுட்பம். வன்பொருளில் எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும். சான்று : நெகிழ் வட்டில் எழுதவிடாப் பாதுகாப்பு நாட்கள், இரகசியச் சொல் போன்றவற்றின் மூலம் மென் பொருளிலும் பாதுகாப்பு அளிக்கலாம். நிலைவட்டுகளில் கட்டுப்பாட்டு மின்சுற்று மூலம் மட்டுமே எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும். — write protection
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1584)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99hfzsp2/

தமிழ்
“எழுதவிடாப் பாதுகாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99hfzsp2/
APA
Oliyon Research. (2026). எழுதவிடாப் பாதுகாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99hfzsp2/
MLA
"எழுதவிடாப் பாதுகாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99hfzsp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment