{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/99hfzsp2/", "data": {"id": "99hfzsp2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/99hfzsp2/", "kind": "word", "headword": "எழுதவிடாப் பாதுகாப்பு", "romanization": "eḻutaviṭāp pātukāppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.782151+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முக்கிய தரவுகள் மற்றும் செயலாக்க அமைப்பு போன்ற நிரல் தொடர்களில் தற்காலிகமாகவோ அல்லது வேண்டுமென்றோ மாற்றம்/ நீக்கல் ஆவதைத் தடுக்கப் பயன்படுத்தும் நுட்பம். வன்பொருளில் எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும். சான்று : நெகிழ் வட்டில் எழுதவிடாப் பாதுகாப்பு நாட்கள், இரகசியச் சொல் போன்றவற்றின் மூலம் மென் பொருளிலும் பாதுகாப்பு அளிக்கலாம். நிலைவட்டுகளில் கட்டுப்பாட்டு மின்சுற்று மூலம் மட்டுமே எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "write protection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1584"}]}}