ஊனுண்ணித் தாவரம்

ūṉuṇṇit tāvaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறிய பூச்சிகளை உட்கொண்டு நைட்ரஜனைப் பெறுந் தாவரம். நைட்ரஜன் குறை ஏற்படும் பொழுது இது நடைபெறுகிறது. எ-டு உட்ரிகுலோரியா, நெபன்தஸ் — carnivorous plant, insectivorous plant
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: பூச்சியுண்ணுந் தாவரம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 71)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98ywtzmh/

தமிழ்
“ஊனுண்ணித் தாவரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98ywtzmh/
APA
Oliyon Research. (2026). ஊனுண்ணித் தாவரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98ywtzmh/
MLA
"ஊனுண்ணித் தாவரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98ywtzmh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment