கொட்டைபோடுதல்

koṭṭaipōṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விதை விதைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டைபோடுதல்)
2.
கடலைக் கொட்டை போடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டைபோடுதல்)
3.
பலாமரம் பிஞ்சு பிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டைபோடுதல்)
4.
தொழிலில் பழக்கப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டைபோடுதல்)
5.
சாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டைபோடுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98xagt3k/

தமிழ்
“கொட்டைபோடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/98xagt3k/
APA
Oliyon Research. (2026). கொட்டைபோடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98xagt3k/
MLA
"கொட்டைபோடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/98xagt3k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment