காற்றழுத்த நோய்

kāṟṟaḻutta nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றுப்புறச் சூழலில் காற்று அழுத்த வேறுபாடு ஏற்படும் போது அதன் விளைவாக மனிதனுக்கு உண்டாகின்ற நோய் — aeropathy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 82)
2.
அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர் களுக்கு உண்டாகும். காற்றழுத்தம் திடீரெனக் குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரில் முக்குளிப்போர் மேற்பரப்புக்கு வரும்போதும், விமானிகள் மிகுந்த உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போதும் இது நேரிடுகிறது. இரத்தத்திலுள்ள கரைசலிலிருந்து நைட்ரஜன் குமிழ்கள் வெளிவருவதால் இது உண்டாகிறது. காற்றழுத்தத்தைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம். — caisson disease
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அழுத்தக் காற்றறை நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 239)
3.
அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர்களுக்கு வரும் நோய் — divers' paralysis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98kgueqz/

தமிழ்
“காற்றழுத்த நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98kgueqz/
APA
Oliyon Research. (2026). காற்றழுத்த நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98kgueqz/
MLA
"காற்றழுத்த நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98kgueqz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment