{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/98kgueqz/", "data": {"id": "98kgueqz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/98kgueqz/", "kind": "word", "headword": "காற்றழுத்த நோய்", "romanization": "kāṟṟaḻutta nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:30.972251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுற்றுப்புறச் சூழலில் காற்று அழுத்த வேறுபாடு ஏற்படும் போது அதன் விளைவாக மனிதனுக்கு உண்டாகின்ற நோய்", "needs_definition": false, "gloss_en": "aeropathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}, {"n": 2, "definition_ta": "அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர் களுக்கு உண்டாகும். காற்றழுத்தம் திடீரெனக் குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரில் முக்குளிப்போர் மேற்பரப்புக்கு வரும்போதும், விமானிகள் மிகுந்த உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போதும் இது நேரிடுகிறது. இரத்தத்திலுள்ள கரைசலிலிருந்து நைட்ரஜன் குமிழ்கள் வெளிவருவதால் இது உண்டாகிறது. காற்றழுத்தத்தைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "caisson disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அழுத்தக் காற்றறை நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 239"}, {"n": 3, "definition_ta": "அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர்களுக்கு வரும் நோய்", "needs_definition": false, "gloss_en": "divers' paralysis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 397"}]}}