தானியக்க மறு துவக்கம்

tāṉiyakka maṟu tuvakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவி பழுதுபட்டாலோ மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் சீராகும் பொழுது பணிகளைத் தொடரத் தயார் நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளைத் தானியக்க முறையில் நிறைவேற்றுவதற்கான கணினி ஒன்றின் திறன் — auto-restart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98d6vr5s/

தமிழ்
“தானியக்க மறு துவக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98d6vr5s/
APA
Oliyon Research. (2026). தானியக்க மறு துவக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98d6vr5s/
MLA
"தானியக்க மறு துவக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/98d6vr5s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment