எற்புடை உறக்கம்

eṟpuṭai uṟakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு உறக்கச் சுழற்சி யின்போதும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடிக்கும் தூக்கம். இதில் வளர்சிதை மாற்ற வீதமும், அதனால் ஆக்சிஜன் நுகர்வளவும் குறைவாக இருக்கும் — orthodox sleep
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 775)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/97ke9n6r/

தமிழ்
“எற்புடை உறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/97ke9n6r/
APA
Oliyon Research. (2026). எற்புடை உறக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/97ke9n6r/
MLA
"எற்புடை உறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/97ke9n6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment