அசிசியா
aciciyā
உலகத்தில் வெப்பம் மிகுந்த ஊர்.
உலகத்தில் வெப்பம் மிகுந்த ஊர். வட ஆப்பிரிக்காவில் இலிபியா (Libya) நாட்டின் தலைநகரான திரிபோலிக்கு அண்மையில் இவ்வூர் உள்ளது. இதனை அல் அசிசியா (Al-Azizia) என்றும் கூறுவர். இது ஒரு வணிக மையம். இங்கு 60. 6 சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. (141° பாகை பாரன்கீட்).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 174)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/97jrzek5/
தமிழ்“அசிசியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/97jrzek5/APA
Oliyon Research. (2026). அசிசியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/97jrzek5/MLA
"அசிசியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/97jrzek5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment