{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/97jrzek5/", "data": {"id": "97jrzek5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/97jrzek5/", "kind": "article", "headword": "அசிசியா", "romanization": "aciciyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.020403+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உலகத்தில் வெப்பம் மிகுந்த ஊர்.", "body_ta": "உலகத்தில் வெப்பம் மிகுந்த ஊர். வட ஆப்பிரிக்காவில் இலிபியா (Libya) நாட்டின் தலைநகரான திரிபோலிக்கு அண்மையில் இவ்வூர் உள்ளது. இதனை அல் அசிசியா (Al-Azizia) என்றும் கூறுவர். இது ஒரு வணிக மையம். இங்கு 60. 6 சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. (141° பாகை பாரன்கீட்)."}}