மர மாவு

mara māvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக நைசாகப் பொடி செய்யப்பட்ட மரம். பொதுவில் ஒயிட் பைன் மரத்திலிருந்து தயாரிக்கப்படுவது. லினோலியம் தரை, ரப்பர் ஆகிய வற்றில் உள்ள சிறு ஓட்டைகளை அடைப்பதற்குப் பயன்படுவது — wood flour
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 681)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/97c5pjcr/

தமிழ்
“மர மாவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/97c5pjcr/
APA
Oliyon Research. (2026). மர மாவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/97c5pjcr/
MLA
"மர மாவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/97c5pjcr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment