சச்சிதானந்தம் பிள்ளை. எஸ்

caccitāṉantam piḷḷai. es
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சென்னைக் கல்வித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று இருப்பவர். பி.ஏ.எல்.டி. பட்டம் பெற்றவர். இவர் தொழிலில் ஈடுபட்டிருந்தபோதே சமய வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு ஆங்காங்குச் சொற்பொழிவு ஆற்றியவர். இப்போது ஆங்காங்கு நடைபெற்று வரும் வார வழிபாட்டிற்கு வழிகாட்டியாய் நின்றவர் இவரே. இவர் எழுதிய நூல்களுள் சிவசின்னங்கள் அணிவதேன்? என்பதும் ஒன்று. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 638)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/96x78wwe/

தமிழ்
“சச்சிதானந்தம் பிள்ளை. எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96x78wwe/
APA
Oliyon Research. (2026). சச்சிதானந்தம் பிள்ளை. எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/96x78wwe/
MLA
"சச்சிதானந்தம் பிள்ளை. எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96x78wwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment