{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "96x78wwe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/96x78wwe/", "kind": "word", "headword": "சச்சிதானந்தம் பிள்ளை. எஸ்", "romanization": "caccitāṉantam piḷḷai. es", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.953650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சென்னைக் கல்வித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று இருப்பவர். பி.ஏ.எல்.டி. பட்டம் பெற்றவர். இவர் தொழிலில் ஈடுபட்டிருந்தபோதே சமய வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு ஆங்காங்குச் சொற்பொழிவு ஆற்றியவர். இப்போது ஆங்காங்கு நடைபெற்று வரும் வார வழிபாட்டிற்கு வழிகாட்டியாய் நின்றவர் இவரே. இவர் எழுதிய நூல்களுள் சிவசின்னங்கள் அணிவதேன்? என்பதும் ஒன்று. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}