கொள்ளைநோய்

koḷḷainōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவாக அல்லது பெரிதளவில் பரவும் நோய்; பெருவாரிநோய், கோதாரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளைநோய்)
2.
பெருமளவில் பரவி அழிவை உண்டாக்கும் நோய்: காலரா (கழிநோய்) — epidemic
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 149)
3.
அதிக அளவில் பரவிக் கேட்டை விளைவிக்கும் நோய். எ.டு.காலரா ரா — Pestilence
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/96u6cy7g/

தமிழ்
“கொள்ளைநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96u6cy7g/
APA
Oliyon Research. (2026). கொள்ளைநோய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/96u6cy7g/
MLA
"கொள்ளைநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96u6cy7g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment