கலைச்சொல்

kalaiccol
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல். — Glossary words (technical term)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைச்சொல்)
2.
ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி — nomen clature
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 451)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/96hqbbbs/

தமிழ்
“கலைச்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96hqbbbs/
APA
Oliyon Research. (2026). கலைச்சொல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/96hqbbbs/
MLA
"கலைச்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96hqbbbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment