தெய்வம்
teyvam
பொருள்கள் · Senses
1.
*தெய்வம்
2.
தெய் + அம் = தெயம் || தெய் + வம் = தெய்வம்
3.
தேய்வு + அம் = தேய்வம் ~= தெய்வம். தேய்ந்து உதவுவது.
4.
தெய்வ என்ற சொல்லின் இருந்து தெய்வம் தோன்றுகிறது
5.
விதி, கடவுள்
6.
வழிபடும் தேவர், (குறள் 43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
7.
இறை. தெய்வம் தொழாள். (குறள் 55).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/964adpmz/
தமிழ்“தெய்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/964adpmz/APA
Oliyon Research. (2026). தெய்வம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/964adpmz/MLA
"தெய்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/964adpmz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment