காப்புச் சொற்கள்

kāppuc coṟkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயற்பாட்டுப் பொறியமைவுகள், மொழி பெயர்ப்பிகள் போன்றவற்றால் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காகச் சில சொற்கள் காப்பிடப்பட்டிருக்கும்;இச்சொற்களைப் பயன் பாடுகளிலும், செயல்முறைகளிலும் பயன்படுத்த முடியாது. இவை கணினிச் செயல்முறைப்படுத்தும் மொழிகளில் தனிப்பொருளை உடையவை எடுத்துக்காட்டு : Read, FOR, LET, IF, GOTO, LPRINT — reserved words
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிறப்புச் சொற்கள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95shfsaq/

தமிழ்
“காப்புச் சொற்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95shfsaq/
APA
Oliyon Research. (2026). காப்புச் சொற்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95shfsaq/
MLA
"காப்புச் சொற்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95shfsaq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment