பி

pi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ப் + இ =பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பி)
2.
பின்னொட்டாக நின்று வினைச்சொல்லைத் தரும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பி)
3.
'பைட்' (byte) அல்லது 'பாட்' (baud) என்பதன் சுருக்கப் பெயர். இருப்பகத்தைக் குறிப்பிடும் இடங்களில் 'பைட் (எண்மி) என்றும் தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போது 'பாட் (செய்தி வேகம்) என்றும் உணர்த்தும் கேபி (KB) - 1000 பைட்டுகள் அல்லது பாட் (தொழில்நுட்ப அடிப்படையின்படி 1கே (1K) என்பது 1024 பைட்டுகளைக் குறிக்கும்) — b
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95rpqgvg/

தமிழ்
“பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95rpqgvg/
APA
Oliyon Research. (2026). பி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/95rpqgvg/
MLA
"பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95rpqgvg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment