திளைத்தல்

tiḷaittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெருங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
2.
நிறைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
3.
அசைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
4.
விளையாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
5.
முழுகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
6.
நுகர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
7.
தொழிலில் இடைவிடாது பயிலல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
8.
மகிழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
9.
பொருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
10.
துளைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
11.
கொதிக்கக் காய்ச்சுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
12.
இடைவிடாது ஒழுகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திளைத்தல்)
13.
விளையாடல், அனுபவித்தல், அழுந்துதல், விடாது பயிலல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 221)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9592y63x/

தமிழ்
“திளைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9592y63x/
APA
Oliyon Research. (2026). திளைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9592y63x/
MLA
"திளைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9592y63x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment