மதமறுப்பு
matamaṟuppu
பொருள்கள் · Senses
1.
மூன்று மெய் கண்ட நூல்களில் பல மதங்கள் கூறப்பட்டு, அவற்றின் கொள்கைகள் மறுக்கப்படுகின்றன. அகச் சமயம், அகப் புறச் சமயம், புறச் சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை அவை. சிவஞானபோதத்தில் 42 மதங்களும் சிவஞானசித்தியாரில் (பரபக்கம்) 14 மதங்களும் சங்கற்ப நிராகரணத்தில் 9 மதங்களும் போதிய சான்றுகளுடன் மறுக்கப்படுகின்றன.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/955g8px3/
தமிழ்“மதமறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/955g8px3/APA
Oliyon Research. (2026). மதமறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/955g8px3/MLA
"மதமறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/955g8px3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment