{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/955g8px3/", "data": {"id": "955g8px3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/955g8px3/", "kind": "word", "headword": "மதமறுப்பு", "romanization": "matamaṟuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:33.474137+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூன்று மெய் கண்ட நூல்களில் பல மதங்கள் கூறப்பட்டு, அவற்றின் கொள்கைகள் மறுக்கப்படுகின்றன. அகச் சமயம், அகப் புறச் சமயம், புறச் சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை அவை. சிவஞானபோதத்தில் 42 மதங்களும் சிவஞானசித்தியாரில் (பரபக்கம்) 14 மதங்களும் சங்கற்ப நிராகரணத்தில் 9 மதங்களும் போதிய சான்றுகளுடன் மறுக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 218"}]}}