பொருத்தப்பட்ட படிமுனை வட்டு அலகு

poruttappaṭṭa paṭimuṉai vaṭṭu alaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருமை தரவுகளைக் குறிப்பிட காந்தப் புள்ளிகள் வடிவில் தரவுகளைத் தன் மேற் பரப்பில் காந்தமயக் குறியீடுகள் செய்யப்பட்டுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுகளைக் கொண்ட சேமிப்புச் சாதனம். வட்டுகளைச் சுற்றி வட்டப் பாதைகளில் தரவுகளை வரிசைப்படுத்தியிருப்பார்கள். படி/எழுது முனைகள் ஒரு வழித்தடத்திற்கு ஒன்றாக செய்திகளைப் படிக்கவும் எழுதவும் செய்யும். படி/எழுது முனைகளின் மேலோ அல்லது கீழோ வட்டு சுழலும்போது ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள தரவுகளைப் படிக்கவோ/ எழுதவோ முடியும். Mowable head disk unit-க்கு மாறானது. — fixed head disk unit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 598)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/954qzpwh/

தமிழ்
“பொருத்தப்பட்ட படிமுனை வட்டு அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/954qzpwh/
APA
Oliyon Research. (2026). பொருத்தப்பட்ட படிமுனை வட்டு அலகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/954qzpwh/
MLA
"பொருத்தப்பட்ட படிமுனை வட்டு அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/954qzpwh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment