நாடளாவிய கணினிப் பிணையம்

nāṭaḷāviya kaṇiṉip piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்லாயிரம் மைல் வட்டாரத்திற்குச் சேவைபுரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் செய்தித் தொடர்பு பிணையம் — wide area network (WAN)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விரிபரப்புப் பிணையம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1567)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94w3f3hr/

தமிழ்
“நாடளாவிய கணினிப் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94w3f3hr/
APA
Oliyon Research. (2026). நாடளாவிய கணினிப் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94w3f3hr/
MLA
"நாடளாவிய கணினிப் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94w3f3hr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment