எதிர் வெப்பக் குணகம்

etir veppak kuṇakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்ப நிலையில் ஏற்படும் ஆக்க முறையான மாறுதல் காரணமாக அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் உண்டாகும் எதிர்மறை மாறுதல் neon :(மின்.) நியோன்: செவ்வொளி விளக்குகளில் பயன்படுத்தப்படும் செயலற்ற நிறமற்ற தனிம வாயு. இது மற்றப் பொருள்களுடன் வினைபுரிவதில்லை. செவ்வொளி விளக்குகளில் நிரப்பப் பயன்படுகிறது neon light: (மின்.) நியோன் விளக்கு: மின் இழைக்குப் பதிலாக இரு மின் முனைகளைக் கொண்ட ஒரு வகை விளக்கு. குழாயினுள்ளிருக்கும் செவ்வொளி வாயு அயனியாகும் போது ஒளி உண்டாகிறது. விளம்பரங்களில் இந்த விளக்குகள் பெருமளவில் பயன்படுகின்றன neon - light ignition timing: (தானி.) செவ்வொளிச் சுடர்மூட்ட நேரம்: உந்து ஊர்தியின் எஞ்சினில் ஒரு சிறிய செவ்வொளி விளக்கினை கம்பிகள் மூலமாகத் தொடரிலுள்ள சுடர் மூட்டக் கம்பியின் துணைமின் சுற்றுவழியின் கம்பிகளை முதல் எண் சுடர்ப்பொறிச் செருகுடன் இணைப்பதன் வாயிலாக, முறிப்பான் தொடும் போதும் விடும்போதும் ஒளி மின்னுகிறது. சமனுருள் சக்கரத்தில் அல்லது அதிர்வு அடக்கியில் உள்ள காலக் குறியீட்டில் நேரடியாக ஒளி மின்னும் போது எஞ்சின் உரிய இயக்க நேரத்தில் இருப்பதாகக் கண்டு கொள்ளலாம் nep; பருத்தி முடிச்சு: பருத்தியில் குறைந்த உருட்சி அல்லது மட்டமான விதை நீக்கம் காரணமாக ஏற்படும் சிறிய முடிச்சுகள் nernst lamps (மின்.) நெர்ன்ஸ்ட் விளக்கு: ஒருவகை வெண்சுடர் விளக்கு. இதிலுள்ள ஒளிரும் பகுதியில் அரிய மண்களின் உருகா ஆக்சைடுகளினாலான ஒரு பென்சில் இருக்கும் nested tables: கூண்டு மேசை: பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகி வைத்துக்கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கும் nest of saws, (மர.வே)தொகுப்பு ரம்பம்: ஒரே கைப்பிடியில் பயன் படுத்தக் கூடிய பல்வேறு நீளங்களைக் கொண்ட அலகுகள் அமைந்த வட்ட வடிவ ரம்பங்களின் தொகுதி. இலேசான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது — negative temperature coefficient
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 447)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94kjh4hz/

தமிழ்
“எதிர் வெப்பக் குணகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94kjh4hz/
APA
Oliyon Research. (2026). எதிர் வெப்பக் குணகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94kjh4hz/
MLA
"எதிர் வெப்பக் குணகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94kjh4hz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment