கண் நுண்கம்பி

kaṇ nuṇkampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணிலுள்ள நரம்பு உயிரணு, இது மங்கலான ஒளியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பிரகாசமான ஒளியில் கண் கூம்புகள் (கூம்புவடி நரம்பு முனைகள்) தீவிரமாகச் செயற்பட்டு, கண் நுண்கம்பிகள் செயற்படாதிருக்கும் — rod cell
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 535)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94jka46u/

தமிழ்
“கண் நுண்கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94jka46u/
APA
Oliyon Research. (2026). கண் நுண்கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94jka46u/
MLA
"கண் நுண்கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94jka46u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment