பர்னட் மரக்காப்பு முறை

parṉaṭ marakkāppu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரங்களைப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட நீர்ம மருந்தைப் பூசி வெட்டு மரங்களைப் பாதுகாக்கும் முறை. இதில் துத்த நாகக் குளோரைடு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது — burnet's process
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94d5qszh/

தமிழ்
“பர்னட் மரக்காப்பு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94d5qszh/
APA
Oliyon Research. (2026). பர்னட் மரக்காப்பு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94d5qszh/
MLA
"பர்னட் மரக்காப்பு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94d5qszh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment