இளங்கால்
iḷaṅkāl
பொருள்கள் · Senses
1.
தென்றல்
— Lit. gentle breeze, generallly. applied to the south wind, betel creeper recently planted, period of youth
இளங்காற் றூத னிசைத்தன னுதலின் (சிலப். 8, 9).
2.
வெற்றிலையின் இளங்கொடி
3.
இளமைப் பருவம்
இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24).
4.
வெற்றிலை இளங்கொடி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/
தமிழ்“இளங்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/APA
Oliyon Research. (2026). இளங்கால். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/MLA
"இளங்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment