இளங்கால்

iḷaṅkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தென்றல் — Lit. gentle breeze, generallly. applied to the south wind, betel creeper recently planted, period of youth
இளங்காற் றூத னிசைத்தன னுதலின் (சிலப். 8, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளங்கால்)
2.
வெற்றிலையின் இளங்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளங்கால்)
3.
இளமைப் பருவம்
இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளங்கால்)
4.
வெற்றிலை இளங்கொடி

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/

தமிழ்
“இளங்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/
APA
Oliyon Research. (2026). இளங்கால். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/
MLA
"இளங்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93a7e79g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment