ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக்கருவி

oḷikkāṭci uṭpāṭṭu oḷippativukkaruvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியின் நினைவகத்தில், (ஒளிப் படங்கள், இயல்பு வாழ்க்கைச்சூழல்கள், ஓவியங்கள்) புள்ளி உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒளிப்பேழை ஒளிப் பதிவுக் கருவி. இலக்கமாக்கப்பட்ட உருக்காட்சி களை ஒரு காட்சித் திரையில் காட்டலாம் அல்லது வரைகலை அச்சுப்பொறி மூலம் காகிதத்தில் அச்சடிக்கலாம் — video input camera
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 715)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93a3x8dw/

தமிழ்
“ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93a3x8dw/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக்கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93a3x8dw/
MLA
"ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93a3x8dw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment