கூட்டுறவுச் சங்கம்

kūṭṭuṟavuc caṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐக்கிய நாணயச் சங்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுறவுச் சங்கம்)
2.
ஒரு வணிக நிறுவனம். கூட்டுறவு அடிப்படையில் அமைந்தது. தொழில்கள் மிகுந்துள்ள இடங்களில் அதிகமிருப்பது. வகை பல — cooperative
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 46)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8zzg7byk/

தமிழ்
“கூட்டுறவுச் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8zzg7byk/
APA
Oliyon Research. (2026). கூட்டுறவுச் சங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8zzg7byk/
MLA
"கூட்டுறவுச் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8zzg7byk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment