நெஞ்சுவிடுதூது

neñcuviṭutūtu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெஞ்சுவிடுதூது)
2.
மனத்தைக் காதலர்பால் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் சிற்றிலக்கியவகை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெஞ்சுவிடுதூது)
3.
14 மெய்கண்ட நூல்களில் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். 129 கண்ணிகளால் அமைந்த கலி வெண்பாவால் அமைந்தது. இதில் இவர் தம் ஞான குருவாகிய மறைஞான சம்பந்தரிடம் சென்று தம் நிலை உணர்த்தித் திருக்கொன்றை மாலை வாங்கி வருமாறு தம் நெஞ்சைத் தூது விடுக்கின்றார். பொதுவாகத் தூது, தமிழ் மொழிக்கு உரியவையான 96 பிரபந்த வகைகளுள் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8zycfekb/

தமிழ்
“நெஞ்சுவிடுதூது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8zycfekb/
APA
Oliyon Research. (2026). நெஞ்சுவிடுதூது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8zycfekb/
MLA
"நெஞ்சுவிடுதூது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8zycfekb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment