வேகி

vēki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேகமுடையவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேகி)
2.
சினமுடையவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேகி)
3.
வஞ்சகமுடையவர் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேகி)
4.
உருவத் திருமேனிகளில் ஒன்று. இறைவன் காமாரி உருவத்தில் இருந்து வினை ஒழித்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8zttk3fs/

தமிழ்
“வேகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8zttk3fs/
APA
Oliyon Research. (2026). வேகி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8zttk3fs/
MLA
"வேகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8zttk3fs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment