புகல்

pukal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல், கூறு — to tell, to teach, to understand
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகல்)
2.
கருது
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகல்)
3.
உடல், விருப்பம், இருப்பிடம், தஞ்சம், வெற்றி, புகுதல், புகழ், கொண்டாடுதல், துணை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 297)
4.
நுழைதல், புகுதல்,(குறள் 144, 243, 840).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 171)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8yqhuu46/

தமிழ்
“புகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8yqhuu46/
APA
Oliyon Research. (2026). புகல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8yqhuu46/
MLA
"புகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8yqhuu46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment