சோடியம் அய்டிராக்சைடு

cōṭiyam ayṭirākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
NaOH. எரி சோடா. வெண்ணிறத் திண்மம். பாதரச மின்வாயைப் பயன்படுத்திச் சோடியம் குளோரைடை நீராற் பகுக்க, இப்பொருள் கிடைக்கும். சாயங்கள், சவர்க்காரங்கள், மருத்துகள் முதலியவை செய்யப் பயன்படுவது — sodium hydroxide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/

தமிழ்
“சோடியம் அய்டிராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/
APA
Oliyon Research. (2026). சோடியம் அய்டிராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/
MLA
"சோடியம் அய்டிராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment